ரிலாக்ஸோ ஃபுட்வேர் பத்து ஆண்டுகளில் பங்கு விலை 6,311% உயர்வு..!
முன்னணி காலணி தயாரிப்பு நிறுவனம் ரிலாக்ஸோ ஃபுட்வேர். இதன் பங்கு விலை 2019-ல் ஒரு வருடத்தில் 67.64% அதிகரித்துள்ளது.
மூன்று ஆண்டுகளில் 206.33%,
ஐந்து ஆண்டுகளில் 336.60%,
10 ஆண்டுகளில் 6,311% பங்கு விலை அதிகரித்துள்ளது.