புதிய பங்கு வெளியீடு 2019 எப்படி?
புதிய பங்கு வெளியீடு (ஐ.பி.ஓ), கடந்த 2019-ம் ஆண்டில் மொத்தம் 16 மட்டுமே வெளியிடப்பட்டிருக்கின்றன. இது இதற்கு முந்தைய 2018-ம் ஆண்டின் எண்ணிக்கையை (24 ஐ.பி.ஓ) விடக் குறைவு. மிக முக்கிய காரணம் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை.
பெரும்பாலான ஐ.பி.ஓ பங்குகளின் விலை நன்கு அதிகரித்திருக்கின்றன. வெளியிடப்பட்ட 16 பங்குகளில் மூன்று பங்குகளின் விலை 100 சதவிகிதத்துக்கும் அதிகமாக விலை ஏறியிருக்கின்றன. மீதமுள்ள 13 பங்குகளில் 6 பங்குகள் 15-50% விலை ஏறியிருக்கின்றன.
இவை நிஃப்டி 50 பங்குகளின் அதிகரிப்பான சுமார் 13%-ஐ விட அதிகம். பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி ஐ.பி.ஓ வின் பங்கு விலை 190% ஏற்றம் கண்டிருக்கிறது.
மார்க்கெட்டிங் நிறுவனமான அஃப்பெல் இந்தியா 116%, இ-காமர்ஸ் நிறுவனமான இந்தியாமார்ட் 112% விலை ஏறியிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக