மருத்துவமனை கட்டணங்கள் இப்போது எளிதாகிறது
அப்பல்லோ மருத்துவமனைகள் குழுமம் ஆரோக்கிய இஎம்ஐ (ஹெல்த் ஈ.எம்.ஐ.) அட்டைகளை வழங்க பஜாஜ் ஃபின் செர்வ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது!!
இந்த சுகாதார ஈ.எம்.ஐ. அட்டையானது மருத்துவ சிகிச்சைகளுக்கு தடையற்ற நிதி வசதியை ஏற்படுத்தித் தர…