Ujjivan Small Finance Bank பங்கு வெளியீட்டில் உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்
நுண் கடன் (மைக்ரோ ஃபைனான்ஸ்) நிறுவனமான உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தின் கீழ் உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Ujjivan Small Finance Bank) செயல்பட்டுவருகிறது.
இந்த வங்கி புதிய பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.750 கோடி நிதி திரட்ட முடிவுசெய்துள்ளது.
பங்கு விலைப்பட்டை ரூ.36-37.
குறைந்தபட்சம் 400 பங்குகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனப் பணியாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ. 2 தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
புதிய பங்கு வெளியீ டிசம்பர் 2, 2019 தொடங்குகிறது.
பங்கு வேண்டி விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 4, 2019.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக