இந்தியாவின் பொருளாதர மந்தநிலை நீடிக்கும் : டிபி.எஸ்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் (2019 அக்டோபர் முதல் மார்ச் 2020) மேலும் குறையும் என்று சிங்கப்பூரை சேர்ந்த டிபிஎஸ் தெரிவித்துள்ளது.
நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP ) 4.3 சதவிகிதமாக இருக்கிறது. நுகர்வுத் துறையில் காணப்படும் மந்த நிலை மேலும் நீடிக்கும்.
இந்தியாவின் ரிசர்வ் பேங்க் இந்தியாவின் (ஆர்.பி.ஐ) ஆய்வறிக்கையும் நாட்டு மக்களின் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு குறைந்திருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறது.''