வங்கிக் கடன் வழிமுறைகள், வணிக நிதித் திட்டமிடல் பயிற்சி
One
Day Workshop 29/12/2019- Sunday
ரூ. 900.00
பயிற்சியில் இடம்பெறுபவை,
•
குறு,
சிறு,
நடுத்தர தொழில்(எம்.எஸ்.எம்.இ) நிறுவனங்கள் ஏற்ற
கடன்
வகைகள்
•
முத்ரா
கடன்
பெறும்
முறைகள்
•
பெண்
தொழில்
முனைவோருக்கு ஏற்ற
“ஸ்டாண்டப் இந்தியா” கடன்
பற்றி
விரிவான பார்வை
•
அரசு
மற்றும் -தனியார் வங்கி
வழங்கு
கடன்
திட்டங்களில் எவை
தொழிலுக்கு ஏற்றவை
• ஓவர் டிராப்ட் (OD-Overdraft) பற்றிய
விளக்கங்கள்
•
கடன்
பெறுவதற்க்கு தேவையான ஆவணங்கள்
•சிபில்
(CIBIL) பற்றி
தெளிவான விளக்கங்கள்
•
தொழில்
தொடங்கி எவ்வளவு வருடங்கள் பிறகு
கடன்
பெற
முடியும் ?
•
கடன்
பெற
வருமான
வரி
தாக்கல் செய்யவேண்டுமா?
•
தனிநபர் கடன்
வாங்கி
தொழிலில் முதலீடு செய்யலாமா ?
•
மற்றும் கலந்து
கொள்வோருடன் உரையாடல், வினாக்களுக்கு விடை
அளித்தல்
•
இலவசமாக சிபில்
ஸ்கோர்
பார்ப்பது எப்படி?,
சிபில்
ஸ்கோரை
மேம்படுத்துவது எப்படி?
நாள்: 29.12.2019, ஞாயிற்றுக்கிழமை காலை
10.00 மணி
முதல்
மாலை
05.00 மணி
வரை
இடம்: லீட்
அகாடமி,
37, அசீஸ்
முல்க்
இரண்டாம் தெரு,
ஆயிரம்
விளக்கு, சென்னை
– 6.
Location:
https://goo.gl/maps/81VRfsvDftw
பயிற்சிக் கட்டணம்: ரூ.900
(இரு
வேளை
தேநீர்,
மதிய
உணவு
உட்பட)
பேசி: 99401 89433
•
Business Financial Planning
தொழில் வருமானத்தை முறைபடுத்தும் வழிமுறைகள், வருமானத்தில் கடன்
சதவிதம் எவ்வளவு இருக்க
வேண்டும்?
நாள்: 29.12.2019, ஞாயிற்றுக்கிழமை
காலை
10.00 மணி
முதல்
மாலை
05.00 மணி
வரை
இடம்: லீட்
அகாடமி,
37, அசீஸ்
முல்க்
இரண்டாம் தெரு,
ஆயிரம்
விளக்கு, சென்னை
– 6.
Location:
https://goo.gl/maps/81VRfsvDftw
பயிற்சிக் கட்டணம்: ரூ.900
(இரு
வேளை
தேநீர்,
மதிய
உணவு
உட்பட)
பேசி: 99401 89433