எஃப் அண்ட் ஓ வர்த்தகம்: டாடா மோட்டார்ஸ், என்.பி.சி.சி இந்தியா, டிஷ் டிவி இந்தியா, காஸ்ட்ரோல் இந்தியா நீக்கம்
டாடா மோட்டார்ஸ் மற்றும் என்.பி.சி.சி (இந்தியா), டிஷ் டிவி இந்தியா மற்றும் காஸ்ட்ரோல் இந்தியா ஆகிய நான்கு நிறுவனப் பங்குகளை என்.எஸ்.இ மற்றும் பி.எஸ்.இ ஆகிய பங்குச் சந்தைகள் எஃப் அண்ட் ஓ வர்த்தகத்திலிருந்து விலக்குகின்றன.
இது, 2020 ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது.
தினசரி வர்த்தகத்தில் பங்கேற்கும் சிறு முதலீட்டாளர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக