பங்கு வெளியிடும் எஸ்.பி.ஐ கார்ட்ஸ்
இந்தியாவின் இரண்டாவது பெரிய கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனம் எஸ்.பி.ஐ கார்ட்ஸ் & பேமன்ட் சர்வீசஸ். இது புதிய பங்கு வெளியிட ( ஐ.பி.ஓ) அனுமதி வேண்டி செபியிக்கு விண்ணப்பித்துள்ளது.
எஸ்.பி.ஐ வங்கி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த கார்லைல் ஆசியா பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சி.ஏ ரோவர் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் இணைந்து மொத்தம் ரூ.500 கோடி மதிப்புள்ள 13,05,26,798 பங்குகளை ஐ.பி.ஓ மூலம் வெளியிடவுள்ளன.
இது நடப்பு 2019-20 நிதியாண்டின் மிகப் பெரிய ஐ.பி.ஓ வெளியீடாக அமையக்கூடும்.