கத்தோலிக் சிரியன் பேங்க் பங்கு வெளியீட்டுக்கு அமோக ஆதரவு..!
கேரளாவைச் சேர்ந்த, கத்தோலிக் சிரியன் பேங்க் என அழைக்கப்படும், சி.எஸ்.பி ரூ. 410 கோடி ரூபாய் நிதியை திரட்டும் நோக்கில், புதிய பங்குகளை வெளியிட்டது.
இந்த வெளியீட்டுக்கு 87 மடங்குக்கு மேல் விண்ணப்ப்பங்கள் வந்திருக்கின்றன. வெளியிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை 1.15 கோடி. ஆனால், 100.44 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் வந்திருந்தன.
பங்கு விலைப்பட்டை ரூ. 193-195 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
சிறு முதலீட்டாளர்கள் பிரிவில் 43 மடங்குக்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்திருந்தன.
முதலீட்டாளர்களுக்கு டிசம்பர் 2, 2019 அன்று பங்குகள் ஒதுக்கப்படும்.
டிசம்பர் 4 அன்று என்.எஸ்.இ (தேசிய பங்குச் சந்தை) மற்றும் பி.எஸ்.இ (பாம்பே பங்குச் சந்தை) இரண்டிலும் பட்டியலிடப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக