பாரத் பாண்ட் இ.டி.எஃப்
மத்திய அரசு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் பாண்டுகளில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் - பாரத் பாண்ட் இ.டி.எஃப்.
இந்தப் பிரிவில் வரும் முதல் ஃபண்ட்
முதிர்வு காலம் மூன்று மற்றும் 10 ஆண்டுகள்
குறைந்தபட்ச முதலீடு ரூ. 1,000.
இந்த ஃபண்டை மூன்றாண்டுக்கு மேற்பட்டு விற்பனை செய்தால், ஆதாயத்துக்கு பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி கட்டினால் போதும்.
எடில்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிர்வகிக்கிறது.