ஒரே ஒரு பங்கு மூலம் ரூ. 284 கோடி லாபம் ஈட்டும் திரு. ராகேஷ் ஜூன் ஜுன்வாலா
முன்னணி பங்குச் சந்தை முதலீட்டாளரான திரு. ராகேஷ் ஜுன் ஜூன்வாலா, எஸ்கார்ட்ஸ் நிறுவனப் பங்குகளில் மட்டும், கடந்த 6 ஆண்டுகளில் ரூ. 284 கோடி சம்பாதித்திருக்கிறார்.
2013 ஆம் ஆண்டில் ரூ. 40 கோடிக்கு, பங்கு ஒன்று ரூ. 80 என்கிற விலையில் மொத்தம் 50 லட்சம் எஸ்கார்ட்ஸ் நிறுவனப் பங்குகளை வாங்கியிருக்கிறார்.
தற்போது பங்கு ஒன்றின் விலை 648 ரூபாய். இதன் மொத்த மதிப்பு 324 கோடி ரூபாய்.
ஆறு ஆண்டுகளில் பங்கு முதலீட்டு மதிப்பு 284 கோடி ரூபாய் அதிகரித்திருக்கிறது.
இந்தப் பங்கை வாங்க ஹெச்.எஸ்.பி.சி பரிந்துரை செய்துள்ளது.
இலக்கு விலை ரூ. 770.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக