பங்குச் சந்தை மதிப்பு ரூ. 10 லட்சம் கோடி ரிலையன்ஸ் முகேஷ் அம்பானி சாதனை..!
திரு. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் (ஆர்.ஐ.எல்) பங்குச் சந்தை (மார்க்கெட் கேப்பிட்டலைஷேசன்) முதன்முறையாக 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
பங்குச் சந்தை மதிப்பு ரூ. 10 லட்சம் கோடியை தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்கிற மிகப் பெரிய பெருமையை ஆர்.ஐ.எல் பெற்றுள்ளது.
மேலும், இது பங்குச் சந்தை மதிப்பு அதிகரிப்பில், சீனாவின் பெட்ரோ சீனா நிறுவனத்தை முந்தியிருக்கிறது.
நவம்பர் 28, 2019 பங்குச் சந்தை வர்த்தகத்தின் முடிவில், பெட்ரோ சீனாவின் பங்குச் சந்தை மதிப்பு 139.32 பில்லியன் டாலர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குச் சந்தை மதிப்பு 139.69 பில்லியன் டாலர்.
பில்லியன் = 100 கோடி
டாலர் = சுமார் ரூ. 71

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக