General
பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... !
விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன்
மெனு
அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்
Save
= வெச்சிக்கோ
Save
as = அய்ய!
அப்டியெ வெச்சிக்கோ
Save
All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help
= ஒதவு
Find
= பாரு
Find
Again = இன்னொரு தபா
பாரு
Move
= அப்பால
போ
Mail
= போஸ்ட்டு
Mailer
= போஸ்ட்டு மேன்
Zoom
= பெருசா
காட்டு
Zoom
Out = வெளில
வந்து
பெருசா
காட்டு
Open
= தொற
நயினா
Close
= பொத்திக்கோ
New
= புச்சு
Old
= பழ்சு
Replace
= இத்த
தூக்கி
அத்ல
போடு
அத்த
தூக்கி
இத்ல
போடு
Run
= ஓடு
நய்னா
Execute
= கொல்லு
Print
= போஸ்டர் போடு
Print
Preview = பாத்து
போஸ்டர் போடு
Cut
= வெட்டு
- குத்து
Copy
= ஈயடிச்சான் காப்பி
Paste
= ஒட்டு
Paste
Special = நல்லா
எச்ச
தொட்டு
ஒட்டு
Delete
= கீச்சிடு
Anti
virus = மாமியா
கொடுமை
View
= லுக்கு
உடு
Tools
= ஸ்பானரு
Toolbar
= ஸ்பானரு செட்டு
Spreadsheet
= பெரிசிட்டு
Database
= டப்பா
Exit
= ஓடுறா
டேய்
Compress
= அமுக்கி போடு
Mouse
= எலி
Click
= போட்டு
சாத்து
Double
click = ரெண்டு
தபா
போட்டு
சாத்து
Scrollbar
= இங்க
அங்க
அலத்தடி
Pay
Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next
= அப்பால
Previous
= முன்னாங்கட்டி
Trash
bin = கூவம்
ஆறு
Solitaire
= மங்காத்தா
Drag
& hold = நல்லா
இஸ்து
புடி
Do
you want to delete selected item? = மெய்யாலுமே தூக்கிறவா?
Do
you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do
you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort,
Retry, Ignore = இஸ்டம்
இல்லாட்டி உட்டுடு
Yes,
No, Cancel = இப்போ
இன்னா
சொல்லுற நீ?
General
protection fault = காலி
Access
denied = கை
வச்ச...
கீச்சுடுவேன்!
Unrecoverable
error = படா
பேஜார்பா
Operation
illegal = பேமானி
சாவு
கராக்கி கஸ்மாலம்
Windows
98 = இதாமெ
ஜன்னல்
தொன்னித்தி எட்டு
இன்னாமே இத்து
எப்டிகீது...?
- யாரோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக