மொத்தப் பக்கக்காட்சிகள்

40 நாள்களில் 10-15% வருமானம்..! ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்..!

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்..!40 நாள்களில் 10-15% வருமானம் 

இந்தியப் பங்குச்சந்தை ஏறுமுகத்தில் இருப்பதால், கடந்த சுமார் 40 நாள்களில்  சுமார் 75  பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள்  12%க்கு மேல் வருமானம் தந்திருகின்றன.

சுமார் 250 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்கள் 10%க்கு மேல்  வருமானம் தந்திருக்கின்றன.  

எட்டு  ஈக்விட்டி ஃபண்ட்கள் 15%-க்கும் அதிகமாக   வருமானம் தந்திருக்கின்றன.



குவான்ட் ஆக்டிவ் ஃபண்ட்  

சுமார் 17.85 சதவிகித வருமானத்துடன்  குவான்ட் ஆக்டிவ் ஃபண்ட்  முதல் இடத்தில் இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் யூ.டி. டிரான்ஸ்புரோடேஷன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் ஃபண்ட்  : 17.51%

இந்தக் குறுகிய கால வருமானத்தை வைத்து மட்டும் முதலீட்டு முடிவை எடுக்க வேண்டாம்.
கடந்த கால வருமானம் எதிர்காலத்தில் உத்தரவாதம் இல்லை.

மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும் முன் வழங்கு ஆவணங்களை கவனமாக படிக்கவும். பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் முதலீடுகளின் வருமானம், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது.
ஆதாரம்: ETMutualFunds.com looked at a total of 400 open-ended equity mutual fund schemes, including ETFs and index funds.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

அனைத்து நிதித் தேவைகளுக்கும் ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் Mutual Fund

நாணயம் விகடன் & மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `இலக்கு அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு' என்ற நிகழ்ச்சியை வேலூரில...