சர்வே செய்த நிலங்கள்,வீட்டு மனைகள்,
அனைத்திற்கும்
ஆதார் அட்டை போல தனி எண்கொண்ட சிறப்பு அட்டை
நிலம், வீடு, மனை விற்பனையில் நடை பெறும் மாபெரும்மோசடியை,முடிவுக்குக் கொண்டுவரவும்,முழுவதுமாக பதிவுத்துறையில்நடை பெறும் ஊழலை ஒழிக்கவும்
"சர்வே எண் அட்டை"
உதவும்.
அதாவது,
நாட்டில்உள்ள அனைத்து சர்வே நிலங்களுக்கும் தனி எண்வழங்கப்படும்.
அந்த நிலம் அமைந்துள்ள மாநிலம்,
மாவட்டம்,
தாலுகா,
வட்டாரம்,
மற்றும்தெருவின் விபரங்கள் முழுவதுமாக இடம்பெற்று இருக்கும்.
அந்த மனைor நிலத்தின் அளவு,உரிமையாளர் பற்றிய விபரங்கள்அனைத்தும்இருக்கும்.
இதிலே முக்கியமானது,இந்த அட்டையை,
ஆதார் எண்ணுடன் இணைப்பதுதான்.
இதனால்,
நீங்கள் நிலம்வாங்கும்போது,அதன் முந்தைய உரிமையாளர்கள், தற்போதைய உரிமையாளர்,வில்லங்கம்,வரிசெலு த்திய விபரங்கள்,அந்த நிலத்தின்மேலுள்ள கடன்விபரங்கள்,அனைத்தும்,
எளிதில்அறிந்து கொள்ளலாம்.
இதனால் இனி நிலமோசடி,
பினாமி சொத்துப்பதிவு,வரி ஏய்ப்பு,என நிலம்,வீடுமனை, விற்பனையில்நடந்த அனைத்து மோசடிகளும்முடிவுக்கு வருகிறது.