இந்தியாவில் விற்காமல் தேங்கிக் கிடக்கும் 13,19,800 அடுக்கு மாடி குடியிருப்புகள்
காரணங்கள்
1. பண மதிப்பு நீக்கம்
2. சரக்கு மற்றும் சேவை வரி அதிகமாக விதிப்பு (சிமென்ட்க்கு 28%)
3. வேலை இழப்பு
4. பொருளாதார மந்த நிலை
5. வீட்டுக் கடனுக்கான வட்டி இன்னும் அதிகமாக குறையாதது (சுமார் 7.5%)
2019 அக்டோபர் நிலவரம்
மகேஸ்வரன், மதுரை