பொதுத் துறை வங்கிகள் இனி வாடிக்கையாளர் சேவை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.
இது 2019 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்திருக்கிறது.
இந்த 30 நிமிடங்கள் அதிகரிப்பால் நாட்டின் பொருளாதாரம் வளர ஏதாவது வாய்ப்பு உள்ளதா? எந்த நேரங்களில் வங்கிகள் இயங்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
உங்கள் கருத்துகளை கமென்ட் பகுதியில் தெரிவிக்கவும்

1 கருத்து:
காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை வங்கிகள் இயங்கினால் பொதுமக்கள் அலுவலகம் செல்லும் முன் வங்கி வேலைகளை முடித்துவிட்டு செல்ல வசதியாக இருக்கும். மேலும், அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரை குறைவான பணியாளர்களுடன் வங்கிகள் இயங்கினால் நல்லது
கருத்துரையிடுக