தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதம்
ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை வேகமாக குறைத்து வரும் நிலையில்
தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதமும் குறைக்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பாவம் பொதுமக்கள், ஏழைகள் என மத்திய அரசு தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் வட்டி விகிதத்தை குறைக்காமல் அப்படியே விட்டிருக்கிறது.
இதற்கு பொருளாதார மந்த நிலையும் ஒரு காரணமாக இருக்க கூடும்.
2019 அக். முதல் டிசம்பர் வரை
Post Office Interest Rate table for October to December 2019