Life
Insurance நீங்கள் அறிவாளியா? ஏமாளியா?
-
சி. மணிகண்டன், வாலாஜாபேட்டை
ஒரு குடும்பத் தலைவன்
மரணம்
அடையும்போது மூன்று
மரணம்
நடைபெறுகிறது
பெரும்பாலும்..
1. ஒரு தந்தையின் மரணம்!
2. ஒரு கணவரின் மரணம்!
3. வருமானத்தின் மரணம்!
இறந்தவரோடு இருந்தவர்கள் வாழ்ந்துதான்ஆக வேண்டும்!
அது இயல்பு.
தவிர்க்க முடியாதது.
முதல் இரு
மரணம்
ஈடு
செய்ய
முடியாது
எதிர்பாராத மரணத்தினால் ஏற்படும் வருமான
இழப்பை
ஈடுகட்டவே ஆயுள்
காப்பீடு.
யாருக்கு எப்போது வரும்
என்று
புரியாத புதிர்
மரணம்.
இதை
உணர
வேண்டும்..
வருமானத்தின் மரணத்தை திட்டமிட்டு ஈடு
செய்யவே ஆயுள்
காப்பீடு.
இறப்புக்கு பயந்து
அல்ல,
இருப்புக்கு பயந்து.
பணம் வேண்டும் வாழ!
பணம்
தேவை
வாழ!
அதை திட்டமிட்டு இன்றே
தொடங்க
வேண்டும்!
காப்பீடு என்பது எல்லை பாதுகாப்பு போல,
சண்டையிட அல்ல,வந்தால் காப்பாற்ற!
காப்பீடு என்பதுநீர்த் தேக்கம் போல,
அவசரத் தேவைக்கு!
காப்பீடு என்பதே வரும் முன்
வரும் முன்
காப்பவன்தான் அறிவாளி!
துயர் வந்த
பின்னே
தவிப்பவன் ஏமாளி.!
சி. மணிகண்டன்,
வாலாஜாபேட்டை
|
அப்புறம் பார்க்கலாம் என்று
ஒத்திப் போடுவதல்ல ஆயுள்
காப்பீடு....
இது நமக்காக அல்ல நம்மவர்க்காக...
நம் அன்புக்குரிய குடும்பத்துக்காக....
குடும்பத்தை நேசிப்பவர்கள் ஆயுள்
காப்பீடு வேண்டாம்
என்று சொல்லவே மாட்டார்கள்.
உண்மையான ஆயுள்
காப்பீடு என்பது
அவர் அவர்
வருமானத்திற்க்கு இனையாக
எடுப்பது ஆகும்
.
(
எடுத்துகாட்டாக ) தங்களின் வருமானம் மாதம்
ரூ. 1
லட்சம்
என்றால் ( இன்றைக்கு வங்கி வட்டி 6% ஆண்டுக்கு)
குறைந்தது இவருக்கு ரூ. 2 கோடிகளுக்கு குறையாமல் ஆயுள்
காப்பீட்டுத்தொகை ( Sum Assured) எடுத்திருக்க வேண்டும்
ஆயுள் காப்பீட்டை என்பது
ஒரு
அத்தியாவசிய பொருள்,
ஆடம்பரமான பொருள்
இல்லை
, இவை
உங்களையும் உங்கள்
குடும்ப உறுப்பினரையும் பொருளதரத்தில் சுதந்திரமாக வாழ
வழிவகை
செய்யும் உற்ற
நன்பண்
சி. மணிகண்டன் , வாலாஜாபேட்டை
S
Manikandan, MBA, FChFP, CIS, AMFI, CII(London)
Managing Director - AISMONEY
No. 21, MBT Road
(Opp) Indian Bank
Walajapet - 632 513
Vellore Dt. TN, India.
Managing Director - AISMONEY
No. 21, MBT Road
(Opp) Indian Bank
Walajapet - 632 513
Vellore Dt. TN, India.
+ 91 9840577675
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக