வீட்டுக் கடன் புதியவர்களுக்கு வட்டி 8.35%
இது அக்டோபர் 2019 நிலவரம்
பிறகு ஆர்.பி.ஐ வட்டியை குறைத்தாலும் கடன் வாங்கியவர்களுக்கு வட்டியை கூட்டிக் கொண்டே போவார்கள். இது 9.5%, 10% ஆக கூட மாறும் பொதுவாக அனைத்து வீட்டு வசதி நிறுவனங்களும் இப்படிதான் செயல்படுகின்றன.