தீப ஒளி பண்டிகையின் போது இந்தியப் பங்குச்சந்தையில் முகூர்த்த வர்த்தகம் டிரேடிங் (DIWALI Muhurat Trading) நடக்கிறது.
முதலீட்டாளர்கள்
மற்றும் வர்த்தகர்கள் பலர் அப்போது
புதிய கணக்கைத் தொடங்குவது வழக்கம்.
இந்த ஆண்டு தீபாவளி சிறப்புப் பங்கு
வர்த்தகம் அக்டோபர் 27 -ம்
தேதி
மாலை
6:15 மணி
முதல்
7.15 வரை
நடக்கிறது.
பி.எஸ்.இ (மும்பை சந்தை பங்குச் சந்தை மற்றும்
என்.எஸ்.இ (தேசிய பங்குச் சந்தை) ஆகிய
இரு
சந்தைகளிலும் ஒரே
நேரத்தில் இந்த
முகூர்த்த வர்த்தகம் நடக்கிறது.
இந்தத்
தீப
ஒளி திருநாளில் நீங்களும்
முதலீட்டை ஆரம்பிக்க நிதி & முதலீட்டின்
இனிய வாழ்த்துகள்.