மொத்தப் பக்கக்காட்சிகள்

இப்படியும் மனிதர்கள்?


இப்படியும் மனிதர்கள்?

பிச்சைக்காரன்:

சாப்பாடு கொடுங்க சாமி!

இவன்:
கவலைப்படாதே! உனக்கு சரக்கே தர்றேன்.

பிச்சை:
எனக்கு குடிக்கற பழக்கம் இல்லை சாமி!

இவன்:
சரி, சிகரெட் தர்றேன்!

பிச்சை:
அதுவும் பழக்கம் இல்லை!


இவன்:
சரி, வா! கிண்டி குதிரை ரேஸுக்கு போவோம்...

பிச்சை:
எனக்கு சூதாட்டமும் பிடிக்காது சாமி!

இவன்:
சரி, உனக்கு ஒரு காதலி செட் பண்ணிடுவோம்!

பிச்சை:
ஐய்யய்யோ! எனக்கு மனைவி மட்டும்தான் உசுரு!

இவன்:
சரி, உனக்கு நீ கேட்ட மாதிரி சாப்பாடே தர்றேன்! அதுக்கு முன்னாடி நீ என் வீட்டுக்கு வரணும்.

பிச்சை:
ஏன் சாமி?

இவன்:
குடிக்காம, சிகரெட் பிடிக்காம, சூதாடாம, வெறுமனே பொண்டாட்டியை மட்டும் நேசிச்சா, ஒருத்தன் என்ன கதிக்கு ஆளாவான்னு உன்னைக் காண்பிச்சு என் மனைவிக்கு உணர்த்தணும்!


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு  மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட் Artha Global Opportunities Fund

மொரிஷியஸ் நாட்டிலிருந்து கிஃப்ட் சிட்டிக்கு   மாறிய அர்தா குளோபல் ஆபர்சூனிட்டிஸ் ஃபண்ட், நிதி நெருக்கடி நிறுவனங்களில் முதலீடு செய்ய ...