ஆதித்ய பிர்லா சன் லைஃப் பேங்கிங் ஈ.டி.எஃப்
புதிய ஃபண்ட் வெளியீடு Aditya Birla Sun Life Banking ETF
ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி, ஆதித்யா பிர்லா சன் லைஃப் பேங்கிங் பேங்கிங் ஈ.டி.எஃப் அறிமுகப்படுத்தியுள்ளது,
இது பேங்க் நிஃப்டி குறியீட்டைப் பின்பற்றும் ஃபண்ட்
குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை
ரூ. 5,000.
புதிய ஃபண்ட் வெளியீடு (NFO)
22 அக்டோபர், 2019 நிறைவு பெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக