2019 செப்டம்பர் மாதத்துடன் முடிந்த இரண்டாம் காலாண்டில், இந்தியாவின் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருமான அதிகரிப்பு சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக உள்ளது.
வருமானம் 3.8% அதிகரித்து ரூ.
22,629 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம்,
பங்கு ஒன்றுக்கு ரூ.
8 டிவிடெண்ட் அறிவித்துள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக