வாரணாசியை சேர்ந்த ஒரு தனிப்பட்ட நிதி ஆலோசகர் (ஐ.எஃப்.ஏ) ஒரு புதிய சாதனையை படைத்தது, ஒரே நாளில் 1,501 பேரை மியூச்சுவல் ஃபண்டில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானில் (எஸ்.ஐ.பி) சேர்த்திருக்கிறார்.
அவர் பெயர் திரிபதி (Tripathi). இந்த எஸ்.ஐ.பிகள் மூலம் மொத்தம் ஒரே நாளில் ரூ. 15 லட்சம் முதலீடு செய்ய வைத்திருக்கிறார்.
Varanasi IFA sets a new record, 1501 SIPs in a single day