INVESTMENT – Documents
தினம் ஒரு முதலீட்டு சொல் - நிரந்தர கணக்கு எண்
பான் எண் நிரந்தர கணக்கு எண் - (PAN -Permanent Identification Number)
இந்திய வருமான வரித் துறையால் வழங்கப்படுகிறது.
இது பான் எண் என்று அழைக்கப்படுகிறது.
வங்கி சேமிப்பு கணக்கு,
தொடர் வைப்பு திட்டம் (ஆர்.டி),
பங்குச் சந்தை,
மியூச்சுவல் ஃபண்ட்
உள்ளிட்ட பல முதலீடுகளின் போது பான் எண் கேட்கப்படும்.
வங்கிக் கணக்கில் 50,000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் பணம் போடவும், எடுக்கவும் இந்த எண் இருந்தால்தான் முடியும்.