புதிய பங்கு வெளியீடு: ரூ.5,450 கோடி திரட்டும் பஜாஜ் எனர்ஜி..!
அனல்மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பஜாஜ் எனர்ஜி நிறுவனம் விரிவாக்க நடவடிக்கைக்கு நிதியைத் திரட்ட புதிய பங்கு வெளியீட்டில் (ஐ.பி.ஓ) களம் இறங்குகிறது.
பங்குச்சந்தை நெறிப்பாட்டு அமைப்பான செபியிடம் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
செபி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஐ.பி.ஓ மூலம் சுமார் ரூ.5,450 கோடி நிதி திரட்டப்படுகிறது.