இந்திய அளவில் எல்.ஐ.சி. தென் மண்டலம் முதல் இடம்.. இது வரை 2.8 கோடி பாலிசிகள் விநியோகம் LIC Insurance Week
எல்.ஐ.சி -ன் காப்பீடு வாரம் (Insurance Week) கொண்டாட்டம் தொடங்கியது..
தென் மண்டல மேலாளர் திரு. கே. கதிரேசன் சென்னை மண்டல அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்திய அளவில் எல்.ஐ.சி. தென் மண்டலம் முதல் இடம்..
இது வரை 2.8 கோடி பாலிசிகள் விநியோகம்.
பாலிசி முடிந்து முதிர்வு தொகை பெற்றவர்களுக்கான உறவுகள் நீட்டிப்பு திட்டம் (Relationship Extension Programme) இந்தியாவிலேயே தென் மண்டலத்தில் முதன் முறையாக அறிமுகம்