மியூச்சுவல் ஃபண்ட்களில் சிறு முதலீட்டாளர்கள் அதிக ஆர்வமாக முதலீடு செய்து வருகிறார்கள்.
இந்தத் துறையின் சொத்து மதிப்பில் அவர்களுடைய பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2019, ஜூலை நிலவரப்படி இந்தியாவில் உள்ள 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் கோடி.
தனிப்பட்ட முதலீட்டாளர்களின் எண்ணிக்கை சுமார் 2 கோடியாக உள்ளது. (முதலீட்டு கணக்கு எண்ணிக்கை - ஃபோலியோ படி பார்த்தால் 8 கோடி)
அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 100 லட்சம் கோடியாக அதிகரிக்கும்; முதலீட்டாளர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியாக அதிகரிக்கும் என இந்தத் துறையின் வளர்ச்சி பாடுபட்டு வரும் ஆம்ஃபி அமைப்பு தெரிவித்துள்ளது.