நிதித் திட்டமிடல்
ஏன்? - நிதி ஆலோசகர் வ.நாகப்பன்
நிதி ஆலோசகர் வ.நாகப்பன்
“குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம், சுற்றுலா போன்றவற்றை நனவாக்க நிதித் திட்டமிடல் உதவும்.
பணவீக்க விகிதம், வருமான
வரி,
அதிகரிக்கும் ஆயுள்
எதிர்பார்ப்பு, மாறிவரும் குடும்ப அமைப்பு, அதிகரிக்கும்
புதிய தேவைகள் போன்றவற்றைச் சமாளிக்கச் சரியான
நிதித்
திட்டமிடல் உதவும்.
நம்மில் பலரும்
ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்யத் தவறிவிடுகிறோம்.
பிறகு, கடைசி காலத்தைக் கழிக்க
பிள்ளைகள் உறவினர்களை நம்பி
இருக்கவேண்டியிருக்கிறது. இதைத்
தவிர்க்க ஓய்வுக்காலத்துக்கென தனியே
முதலீடு செய்வது மிக
முக்கியம்.
இளம்வயதிலேயே இந்த முதலீட்டை ஆரம்பித்தால், மாதம்
ஒரு
சிறு
தொகையை
முதலீடு செய்தால் போதும்’’
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக