இரண்டாவது வருமானத்துக்குத் திட்டமிடுவது எப்படி? ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் -ன் சுவாமிநாதன் கருணாநிதி
ஆதித்ய பிர்லா சன்
லைஃப்
மியூச்சுவல் ஃபண்ட்
நிறுவனத்தின் தமிழ்நாடு தலைவர் சுவாமிநாதன் கருணாநிதி, ‘‘உடலைப் பேணி பாதுகாக்க நாம் பயிற்சி செய்வதைப்போல், பணத்தைப் பாதுகாக்க, அதனைப்
பெருக்க நிதித்
திட்டமிடல் செய்வது மிக
அவசியம்.
சம்பளம் / வருமானம் போக, இரண்டாவது வருமானத்துக்குத் திட்டமிடுவது மிக
முக்கியம். இந்த
இரண்டாவது வருமானத்தை முதலீடு மூலம்
சுலபமாகப் பெறமுடியும்.
பலரும் முதலீட்டை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்று
கேட்கிறார்கள். இளம்வயதில் முதலீட்டை ஆரம்பித்தால், தொகுப்பு நிதி (கார்பஸ்) அதிகமாக இருக்கும்.
![]() |
ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் -ன் சுவாமிநாதன் கருணாநிதி |
இளம்வயதைத் தவறவிட்ட வர்கள் அதனைப் பற்றிக் கவலைப்படத் தேவை
யில்லை.
எப்போது முடியுமோ, அப்போது முதலீட்டை ஆரம்பித்து, அடுத்துவரும் ஆண்டு
களில்
முதலீட்டுத் தொகையை
அதிகரித்தால், சுலபமாக இலக்கை
அடைந்துவிட முடியும்”