மொத்தப் பக்கக்காட்சிகள்

அத்தி வரதர் திருவிழா ; காஞ்சிபுரத்தில் ஐசிஐசிஐ வங்கியின் நடமாடும் ஏ.டி.எம்




காஞ்சிபுரத்தில் 
ஐசிஐசிஐ வங்கியின் 
நடமாடும் ஏ.டி.எம்

·         அத்தி வரதர் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக இந்த நடமாடும் ஏ.டி.எம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடைபெறும்அத்தி வரதர் திருவிழாவிற்கு வருகை தரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்களின் வசதிக்காக .சி..சி. வங்கி (ICICI Bank) நடமாடும் ஏ.டி.எம் (mobile ATM) வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நடமாடும் ஏ.டி.எம், பகவான் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள ரங்கசாமி குளம் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். திருவிழாவின் போது தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் இந்த ஏ.டி.எம்-ஐ பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இந்த ஏ.டி.எம், பக்தர்களுக்கு ரூ.100, ரூ.500 மற்றும் ரூ.2,000 ரூபாய் தாள்களை பெற உதவும். மேலும், உடனடியாக பணத்தை மாற்றவும், கணக்கு இருப்பு விவரம் போன்ற கணக்கு தொடர்பான தகவல்களை அணுகவும், மினி ஸ்டேட்மென்ட் பெறவும் உதவும்.

திரு. தலாம் ஸ்ரீகுமார், மண்டலத் தலைவர்சில்லறை வணிகம், சென்னை, ஐசிஐசிஐ பேங்க் (Mr. Thallam Sreekumar, Zonal Head - Retail, Chennai, ICICI Bank) கூறும் போது, ஐசிஐசிஐ வங்கியில் வசதிகளை மேம்படுத்த தொடர்ந்து புதிய முன்முயற்சிகளை  எடுத்து வருகிறோம். இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதல் மற்றும் அனுமதியின் பேரில் நடமாடும் ஏ.டி.எம் ஒன்றை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அத்தி வரதர் திருவிழாவில் கலந்து கொள்ளும் லட்சக்கணக்கான பக்தர்கள் உடனடியாக  பணம் எடுத்தல் மற்றும் பிற முக்கிய வங்கி சேவைகளை இந்த நடமாடும் ஏ.டி.எம்  மூலம் பெற முடியும்.


ஐசிஐசிஐ வங்கி, 1620 க்கும் மேற்பட்ட ஏ.டி.எம் மையங்களை கொண்டுள்ளன. இது தமிழ்நாட்டில் தனியார் துறை வங்கிகளில் மிகப்பெரிய நெட் ஒர்க்கை கொண்டிருக்கிறது.

ஐசிஐசிஐ வங்கி பற்றி:

இந்தியாவின் மிகப் பெரிய தனியார்
 வங்கி, ஐசிஐசிஐ பேங்க் (BSE: ICICIBANK, NSE: ICICIBANK and NYSE:IBN). இந்த வங்கியின் ஒருங்கிணைந்த மொத்த சொத்து மதிப்பு, 2019 ஜூன் 30 – ஆம் தேதி நிலவரப்படி ரூ. 1,250,472 கோடியாக ஆக உள்ளது. இதன் துணை நிறுவனங்கள், இன்ஷுரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், பங்கு தரகு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றன.  இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளில் ஐசிஐசிஐ பேங்க்  செயல்பட்டு வருகிறது. கிளைகள், ஏ.டி.எம் மையங்கள், கால் சென்டர், இன்டர்நெட் வங்கி (www.icicibank.com) மற்றும் மொபைல் வங்கி ஆகிய பல சேனல் விநியோக  நெட் ஒர்க் மூலம் ஐசிஐசிஐ வங்கி தனது பெரிய வாடிக்கையாளர் தளத்தை கொண்டுள்ளது..

செய்தி மற்றும் புதுத் தகவல்களுக்குட்விட்டரில் பின்தொடரவும்  www.twitter.com/ICICIBank.

ஊடகத் தகவல்களுக்கு: corporate.communications@icicibank.com.

Certain statements in this release relating to a future period of time (including inter alia concerning our future business plans or growth prospects) are forward-looking statements intended to qualify for the 'safe harbor' under applicable securities laws including the US Private Securities Litigation Reform Act of 1995. Such forward-looking statements involve a number of risks and uncertainties that could cause actual results to differ materially from those in such forward-looking statements. These risks and uncertainties include, but are not limited to statutory and regulatory changes, international economic and business conditions; political or economic instability in the jurisdictions where we have operations, increase in non-performing loans, unanticipated changes in interest rates, foreign exchange rates, equity prices or other rates or prices, our growth and expansion in business, the adequacy of our allowance for credit losses, the actual growth in demand for banking products and services, investment income, cash flow projections, our exposure to market risks, changes in India’s sovereign rating, as well as other risks detailed in the reports filed by us with the United States Securities and Exchange Commission. Any forward-looking statements contained herein are based on assumptions that we believe to be reasonable as of the date of this release. ICICI Bank undertakes no obligation to update forward-looking statements to reflect events or circumstances after the date thereof. Additional risks that could affect our future operating results are more fully described in our filings with the United States Securities and Exchange Commission. These filings are available at www.sec.gov .

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...