கோடீஸ்வரர்
ஆக உதவும்
‘எஸ்.ஐ.பி’!
கோடீஸ்வரர் ஆகவேண்டும் எனப் பெரும்பாலோர் ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமில்லை. மியூச்சுவல் ஃபண்ட் மூலம் ‘சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்’ என்கிற எஸ்.ஐ.பி முறையில் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை நீண்ட காலத்துக்கு முதலீடு செய்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆவது சுலபம்.
மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்ய வேண்டும், அதன் வகைகள் என்னென்ன, வருமான வரியைச் சேமிக்க மியூச்சுவல் ஃபண்ட் உதவுமா என்பது குறித்த விளக்கக் கூட்டம் நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சார்பில் சென்னை அம்பத்தூரில் ஆகஸ்ட் 4-ம் தேதி நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதன்மூலம் நமது எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான நிதியை எப்படிச் சேர்ப்பது என்கிற தெளிவு நமக்குக் கிடைக்கும்.
ஏதேதோ திட்டங்களில் பணத்தைப் போட்டு இழப்பதைவிட, பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை அடைவதற்குத் தேவையான திட்டங்கள் எவை என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது அவசியம்!
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. 044-66808022 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக