மொத்தப் பக்கக்காட்சிகள்

நிம்மதியான ஓய்வுக்காலம் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் ஆகஸ்ட் 3, 2019 மாலை புதிய வண்ணாரப்பேட்டை

நிம்மதியான
ஓய்வுக்காலத்துக்கு..!

நிம்மதியான ஓய்வுக்காலம், அனைவரும் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம். இதற்கு எப்படித் திட்டமிடுவது, எவ்வளவு தொகை ஓய்வுக்காலத்தில் தேவை, அதற்கு மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் எனத் தெரிந்துகொள்ள வேண்டுமா?
நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சார்பில் சென்னை, புதிய வண்ணாரப்பேட்டையில் ஆகஸ்ட் 3-ம் தேதி மாலை நடைபெற உள்ள கூட்டத்துக்கு வாருங்கள்

முதலீட்டு மந்திரங்கள் என்கிற தலைப்பில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் ஓய்வுக்கால நிதியைச் சேர்க்கும் சரியான வழிகளை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். 
ஓய்வுக்கால முதலீடு என்று வரும்போது பலரின் தேர்வு, வீடு வாங்குவதாகவே இருக்கிறது. ஒன்றுக்கு இரண்டு வீடுகளை வாங்கினால், பிற்காலத்தில் வாடகைமூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்


இந்த எண்ணம் சரிதானா, இதைவிட நல்ல முதலீடு வேறு ஏதாவது இருக்கிறதா என்கிற கேள்விகளுக்கெல்லாம் இந்தக் கூட்டத்தில் உங்களுக்குப் பதில் கிடைக்கும்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள நீங்கள் எந்தக்  கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. 044-66808021 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம்!


Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...