மொத்தப் பக்கக்காட்சிகள்

சிறப்புரை: வ.நாகப்பன் மிகச் சரியாக முதலீடு செய்வது எப்படி? மியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள்! - ஶ்ரீபெரும்புதூர்.. ஆகஸ்ட் 10, 2019


மிகச் சரியாக 
முதலீடு 
செய்வது 
எப்படி? 

சிறப்புரை: 
திரு. வ.நாகப்பன்

பல்வேறு முதலீடுகள் குறித்த விழிப்புஉணர்வு அண்மைக் காலத்தில் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது
ஆனால், யாரோ சொன்னார்கள் என்பதற்காக ஏதோ ஒரு திட்டத்தில் முதலீடு செய்துவிட்டு, முழுத் தொகையையும் இழப்பது பரிதாபம்

இப்படிப்பட்டவர்கள், மிகச் சரியாக முதலீடு செய்வது எப்படி என்பதை முதலில் அறிந்துகொள்வது அவசியத்திலும் அவசியம். 
திரு. வ.நாகப்பன்


எப்படி முதலீடு செய்ய வேண்டும்?
முதலீட்டு வகைகள் என்னென்ன?
அவை வருமான வரியைச் சேமிக்க உதவுமா?

என்பது போன்ற உங்களது பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமான பதில் வேண்டுமா? நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சார்பில் ஶ்ரீபெரும்புதூரில் 2019 ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை நடைபெறும் கூட்டத்துக்கு வாருங்கள்
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதன் மூலம் நமது எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சரியான திட்டங்களில் முதலீடு செய்வது எப்படி என அறியலாம்


ஏதேதோ திட்டங்களில் பணத்தைப் போட்டு இழப்பதைவிட, பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் மற்றும் வரியைச் சேமிக்க  உதவும் முதலீடுகள் எவை என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது அவசியம்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள எந்தக் கட்டணமும் இல்லை
044-6680 8024 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம்!

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? Instant Loan

உடனடி கடன் = வாழ்நாள் முழுவதும் தொல்லை? எந்த ஒரு ஆவணமோ அல்லது கிரெடிட் சரிபார்த்தல் இல்லாமல் பெறும் கடன்கள் உங்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத...