மொத்தப் பக்கக்காட்சிகள்

ரூ.1 கோடி சேர்க்கும் வழிமுறைகள்! சிறப்புரை: வ.நாகப்பன் பெரம்பூர் ஆகஸ்ட் 11 2019 அனுமதி இலவசம்

ரூ.1 கோடி 
சேர்க்கும் வழிமுறைகள்!

சிறப்புரை: வ.நாகப்பன்

அனுமதி இலவசம்
நம் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான ஆசை கோடீஸ்வரர் ஆவது. சரியாகத் திட்டமிட்டு முதலீடு செய்தால், கோடீஸ்வரர் ஆவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ரூ. 1 கோடி சேர்க்க மாதம் எவ்வளவு, எதில் முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சார்பில் சென்னை, பெரம்பூரில் 2019 ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலையில் நடைபெற உள்ள கூட்டத்துக்கு வாருங்கள்

முதலீட்டு மந்திரங்கள் என்கிற தலைப்பில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் ரூ.1 கோடி நிதியைச் சேர்க்கும் சரியான வழிகளை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். 

ரூ.1 கோடி என்று வரும்போது பலரின் தேர்வு வீடு, மனை வாங்குவதாகவே இருக்கிறது. ஒன்றுக்கு இரண்டு மனைகளை வாங்கிப்போட்டால், பிற்காலத்தில் விற்கும்போது பெரும் பணம் கிடைக்கும்; அந்தப் பணத்தைக் கொண்டு ஓய்வுக்காலத்தை நிம்மதியாகக் கழிக்கலாம் என்று பலரும் நினைக்கிறார்கள்.
இந்த எண்ணம் சரிதானா, இதைவிட நல்ல முதலீடுகள் இருக்கிறதா என்கிற கேள்விகளுக்கு இந்தக் கூட்டத்தில் பதில் கிடைக்கும்.


வ.நாகப்பன்



 இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள நீங்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
044-6680 8025 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து இலவசமாகப் பதிவு செய்துகொள்ளலாம்.

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...