ஐடிஐ லாங்க் டேர்ம் ஈக்விட்டி ஃபண்ட்
புதிய ஃபண்ட் வெளியீடு
அக்டோபர் 14, 2019 வரை முதலீடு செய்யலாம்.
80சி பிரிவின் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு நிதி ஆண்டில் ரூ. 1.5 லட்சம் வரை வரிச் சலுகை கிடைக்கும்.முதலீட்டு பூட்டுக் காலம் (லாக் இன் பிரீயட்) மூன்று ஆண்டுகள்