சென்னையில் நகரத்தார் மாநாடு
சென்னையில் 2019 ஜூலை 19 ஆம் தேதி) முதல் ஜூலை 2 ஆ-ம் தேதி வரையில் நகரத்தார்களின் சர்வதேச வர்த்தக மாநாடு நடத்தப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.
நகரத்தார்
வர்த்தக சபை சார்பில் 4-வது
‘உலக நகரத்தார்கள் வர்த்தக மாநாடு’ தொடக்க
விழா சென்னை கிண்டியில் உள்ள
நட்சத்திர ஓட்ட லில் நடைபெற்றது. சபை யின் தலைவர்
வெங்கட் அண்ணா மலை மாநாட்டுக்கு
தலைமை தாங்கினார்..
மாநாட்டில் நிர்மலா சீதாராமன், தென்கிழக்கு ஆசியாவில் பல பகுதிகளில் அந்த நாட்டின் சின்னங்கள், கலாச்சாரங்கள் நகரத்தார் மூலம் உருவாக்கப்படுகிறது. தஞ்சாவூர் கோயில் போன்று தென் கிழக்கு ஆசியாவில் பல கோயில்கள் பிரமாண்டமாக உள்ளன. காசி விஸ்வநாதர் கோயிலை புனரமைத்தது நகரத்தார்தான். நகரத்தாருக்கு தலை வணங்குகிறேன்.” என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக