மொத்தப் பக்கக்காட்சிகள்

மிட்கேப், ஸ்மால் கேப் பங்குகள் மற்றும் ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது சரியான தருணமா?


மிட்கேப்,  ஸ்மால் கேப் பங்குகள் மற்றும்  ஃபண்டுகளில் முதலீடு செய்ய இது சரியான தருணமா?

சொக்கலிங்கம் பழனியப்பன், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்

 மத்திய அரசாங்கம்  பட்ஜெட்  2019-20 தாக்கல் செய்தபிறகு, பங்குச் சந்தைஇறங்குமுகமாக உள்ளது.

பொதுவாகவே கடந்த18 மாதகாலமாகஸ்மால்அண்ட்மிட்கேப் பங்குகள் நல்லஇறக்கத்தைக் கண்டுள்ளன.

குறிப்பிட்ட லார்ஜ்கேப் பங்குகள் மட்டும் விலைஉயர்ந்தன.

ஆகவேலார்ஜ்கேப் ஃபண்டுகளும் கடந்தஓரிரண்டு ஆண்டுகளாக குறைவான வருமானத்தையே கொடுத்துள்ளன.

பங்குச் சந்தைஏற்றஇறக்கம் கொண்டது என்பதுஅனைவரும் அறிந்தஒன்றுதான். ஆகவேஇந்தஇறக்கத்தை கண்டுகவலைகொள்ளவேண்டாம்!

இந்தியப் பொருளாதாரம் மீதும், பங்குச் சந்தைமீதும் பாஸிட்டிவ்வான கண்ணோட்டத்தை பலரும்  கொண்டிருக்கிறார்கள்.

நீண்டகாலத்தில் பங்குச் சந்தைமுதலீட்டாளர்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்க கூடும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போது ஸ்மால்அண்ட்மிட்கேப் ஃபண்டுகளின் யூனிட்விலைமிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆதலால், நீங்கள் செய்யும் முதலீட்டிற்கு அதிகமான யூனிட்டுகள் கிடைக்கும்.

உங்களிடம் முதலீடு செய்வதற்கு உபரிப்பணம்இருந்தால், இத்தருணத்தில் தாராளமாக பங்குசார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளலாம்.

அடுத்த3 – 5 வருடங்களில் மியூச்சுவல் ஃபண்டுகள் நல்லவருமானத்தை தரக்கூடும்.

Chokkalingam Palaniappan
Prakala Wealth Management Pvt. Ltd.
2/102, Third Street (First Floor), Karpagam Avenue, RA Puram
Chennai – 600 028, India
Tel: 044-4202-0942 & 044-4207-3710
www.prakala.com

 89391-17522,
 99626-05666




Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund

பெண்களுக்கான பிரத்தியேக நிகழ்ச்சி: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி? MUTUAL Fund   மதுரை பெண்களே ஜெயி...