பட்ஜெட் 2019-20: வீட்டுக் கடன் வட்டியில் அதிகபட்சம் ரூ. 3.5 லட்சம் வரிச் சலுகை..!.
நடப்பு 2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்தியஅரசின்பட்ஜெட்டை நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், 2019 ஜூலை 5 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
2019 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், அடுத்த ஆண்டு 2020 மார்ச் 31-ந் தேதிவரை, அதிகபட்சமாக ரூ.45 லட்சம்வரைமதிப்பிலான வாங்கக் கூடிய விலையிலான (அபோர்டபிள்) வீடு வாங்குபவர்களுக்கு வங்கிகடனுக்கான வட்டியில் நிதி ஆண்டில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் கழித்துக்கொள்ளலாம்.
தற்போது இந்தச்சலுகைரூ.2 லட்சமாக உள்ளது. ஆக ஒருவர் அதிகபட்சம் ரூ. 3.5 லட்சம் வரிச் சலுகை பெற முடியும்.
15 ஆண்டு காலத்தில் இந்த வட்டிச் சலுகை மூலம் ரூ. 7 லட்சம் ரூபாய் வருமான வரியை ஒருவர் மிச்சப்படுத்த முடியும்.
15 ஆண்டு காலத்தில் இந்த வட்டிச் சலுகை மூலம் ரூ. 7 லட்சம் ரூபாய் வருமான வரியை ஒருவர் மிச்சப்படுத்த முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக