மொத்தப் பக்கக்காட்சிகள்

மத்திய முழு பட்ஜெட் 2018-19: அடிப்படை வருமான வரி முழு விவரங்கள்

மத்திய  முழு பட்ஜெட் 2018-19:
அடிப்படை வருமான வரி முழு விவரங்கள்


அடிப்படை வருமான வரம்பு ரூ.
தனிநபர்கள் (60வயது வரை)
மூத்தக் குடிமக்கள் (60 -80 வரை)
மிகவும் மூத்தக் குடிமக்கள் (80வயதுக்கு மேல்)
2,50,000 வரை
-
-
-
2,50,001 - 3,00,000
5%
-
-
3,00,001-5,00,000
5%
5%
-
5,00,001-10,00,000
20%
20%
20%
10,00,001 மற்றும் அதற்கு மேல்
30%
30%
30%

*  ஆரோக்கியம் மற்றும் கல்வித் தீர்வை 4%.  ரூ.50 லட்சம் முதல் ரூ.கோடி வரை  10% கூடுதல் வரி,   ரூ.கோடிக்கு மேல் ரூ. 2 கோடி  15% கூடுதல் வரி.

ரூ. 2 கோடி முதல் ரூ. 5 கோடி வரை 25% கூடுதல் வரி, ரூ. 5 கோடிக்கு மேல் 37% கூடுதல் வரி.



பட்ஜெட் 2019-20: வருமான வரி அடிப்படை வரம்பு
வருமான வரி அடிப்படை வரம்பு
வரி விகிதம்
மருத்துவம் & கல்வித் தீர்வை
கூடுதல் வரி
மொத்த வரி
 ரூ.  2.5 லட்சம் வரை
வரி இல்லை – வரி விலக்கு
ரூ. 2.5 லட்சம் முதல்  ரூ. 5 லட்சம்
5%
4%
0%
5.20%
ரூ. 5 லட்சம் முதல்  ரூ.10 லட்சம்
20%
4%
0%
20.8%
ரூ.10 லட்சம் முதல்  ரூ.50 லட்சம்
30%
4%
0%
31.2%
ரூ.50 லட்சம் முதல்  ரூ. 1 கோடி
30%
4%
10%
34.32%
ரூ. 1 கோடி  முதல்  ரூ. 2 கோடி
30%
4%
15%
35.88%
ரூ. 2 கோடி  முதல்  ரூ. 5 கோடி
30%
4%
25%
39.00%
ரூ. 5  கோடி மற்றும் அதற்கு மேல்
30%
4%
37%
42.74%

பட்ஜெட் 2019-20: வருமான வரி அடிப்படை வரம்பு


வருமான வரி அடிப்படை வரம்பு
வரி விகிதம்
மருத்துவம் & கல்வித் தீர்வை 4%
கூடுதல் வரி
மொத்த வரி
 ரூ.  2.5 லட்சம் வரை
வரி இல்லை – வரி விலக்கு
ரூ. 2.5 லட்சம் முதல்  ரூ. 5 லட்சம்
5%
0.20%
0%
5.20%
ரூ. 5 லட்சம் முதல்  ரூ.10 லட்சம்
20%
0.80%
0%
20.8%
ரூ.10 லட்சம் முதல்  ரூ.50 லட்சம்
30%
1.20%
0%
31.2%
ரூ.50 லட்சம் முதல்  ரூ. 1 கோடி
30%
1.32%
3%
34.32%
ரூ. 1 கோடி  முதல்  ரூ. 2 கோடி
30%
1.38%
4.5%
35.88%
ரூ. 2 கோடி  முதல்  ரூ. 5 கோடி
30%
1.50%
7.5%
39.00%
ரூ. 5  கோடி மற்றும் அதற்கு மேல்
30%
1.64%
11.1%
42.74%

பட்ஜெட் 2019-20: வருமான வரி அடிப்படை வரம்பு
வருமான வரி அடிப்படை வரம்பு
மொத்த வரி
 ரூ.  2.5 லட்சம் வரை
வரி இல்லை – வரி விலக்கு
ரூ. 2.5 லட்சம் முதல்  ரூ. 5 லட்சம்
5.20%
ரூ. 5 லட்சம் முதல்  ரூ.10 லட்சம்
20.8%
ரூ.10 லட்சம் முதல்  ரூ.50 லட்சம்
31.2%
ரூ.50 லட்சம் முதல்  ரூ. 1 கோடி
34.32%
ரூ. 1 கோடி  முதல்  ரூ. 2 கோடி
35.88%
ரூ. 2 கோடி  முதல்  ரூ. 5 கோடி
39.00%
ரூ. 5  கோடி மற்றும் அதற்கு மேல்
42.74%


      மத்திய  பட்ஜெட்  2018-19 -ல்   அடிப்படை வருமான வரி வரம்பு மாற்றம் செய்யப்படவில்லை. அது 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு  ரூ. 2.5 லட்சமாக நீடிக்கிறது.இது 60 வயதுக்கு மேல் 80 வயதுக்கு உட்பட்ட மூத்தக் குடிமக்களுக்கு  (Senior Citizens) ரூ. 3 லட்சமாகவும், மிகவும் மூத்தக் குடிமக்களுக்கு (Very Senior Citizens)  ரூ. 3.5 லட்சமாகவும் உள்ளது. அதேநேரத்தில், வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.. 5 லட்சத்துக்குள் இருந்தால் வருமான வரி எதுவும் இல்லை. இவர்களுக்கு ரூ. 12,500 வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ. 5,00,001 ஆக இருந்தால் ரூ. 12,500.20 வரி கட்ட வேண்டும்.

8 ஜூலை, 2019














Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் Franklin India Long Duration Fund

குறைவான வருமான வரி..! ஃப்ராங்க்ளின் இந்தியா லாங் டியூரேஷன் ஃப்ண்ட் (Franklin India Long Duration Fund)   ஃப்ராங்க்ளின் இந்தியா மிய...