மொத்தப் பக்கக்காட்சிகள்

கடந்த 4 ஆண்டுகளில் ஏன் இந்திய பொருளாதார சரிவு?

அதிக லாபம் தரும் மறுசுழற்சிப் பொருட்கள் கடை

குன்றத்தூரை அடுத்த ஆண்டாள் குப்பத்தில் வசித்து வருகிறார் திருமதி. ஆர் சாந்தி. இவர் புதுப்பேடு என்னும் இடத்தில் ஆர்எஸ்ஆர் வேஸ்ட் ஸ்கிராப் மார்ட் கம்பனியை நடத்தி வருகிறார். அவரிடம் அவரின் தொழில் பற்றி கேட்டபோது,எனக்கு முன் என் கணவர் இந்த தொழிலை செய்து வந்தார்.
அவர் அமரம்பேட்டில் சொந்தமாக கடை வைத்து இருந்தார். பத்து ஆண்டுகளாக இந்த தொழிலை செய்தார். தொழிலில் ஏற்பட்ட நட்டத்தால் கடன் அதிகமாகி விட்டது. என் கணவரும் ஒரு விபத்தில்…

ரூ.150-ல் தொடங்கிய தொழில் பயணம்: 25 - ம் ஆண்டில், மணிபாரதி அச்சகம்!

”வருவாய் ஈட்டுவதே ஒருவர் தொழில் செய்வதற்கோ, வேலைக்கு செல்வதற்கோ அடிப்படை, எனினும் அது அத்தோடு முடிந்து விடுவது இல்லை. ஒரு மனிதருக்கு சமூகத்தில் மதிப்பு மிகு அடையாளத்தைத் தருவது அவர் செய்யும் தொழிலே. தவிர தான் நன்றாக வாழ்ந்தோம் என மனநிறைவைத் தருவதும் அவரது தொழிலே. ஆக வருமானம், அடையாளம், மனநிறைவு மூன்றையும் தரக் கூடியதாக ஒருவரது தொழில் அமைந்திருக்க வேண்டும்” என்கிறார், திரு. ச. மணிவண்ணன். சிதம்பரத்தில் உள்ள மணிபாரதி அச்சகத்தின் உரிமையாளரான இவர் கடந்த…

கடந்த 4 ஆண்டுகளில் ஏன் இந்திய பொருளாதார சரிவு?

கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்டு உள்ள மிகக் கடுமையான பொருளாதார (வருவாய்) ஏற்றத் தாழ்வு, ஏழைகள் உட்பட பெரும்பாலான மக்களின் நல்வாழ்வை நலிவு அடையச் செய்து விட்டது. இது இந்திய ஜனநாயத்தையும், அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு உள்ள சமூக நல உடன் படிக்கையையும் அச்சுறுத்துவதாக உள்ளது (Oxfam International)பொதுவாக நல்ல பொருளாதார முன்னேற்றம் என்பது, பொருள் உற்பத்தி வேகமாக உயர்வது (GDP Growth) என்றும், வேலை வாய்ப்பு அதிகப்படுவது என்றும் மற்றும் நாட்டில்…

மரவள்ளி சாகுபடியில் நல்ல லாபம்

சில மாவட்டங்கள் மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் பெரிய அளவில் பயன் அடைந்து கொண்டிருக்கின்றன. தன்னுடைய சிறு வயதில் இருந்தே கேரளாவில் மரவள்ளி சாகுபடியில் ஈடுபட்டு வரும் திரு. ஆர். அய்யாக்கண்ணு, மரவள்ளி பயிரிடுதல் தொடர்பான சில செய்திகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவற்றில் இருந்து,
”படிப்பதற்கான வாய்ப்பு இல்லாததால் என்னை என் சிறுவயதிலேயே விவசாயப் பணிகளுக்கு கேரளாவுக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். தொடக்கத்தில் இருந்தே அங்கு மரவள்ளி சாகுபடிதான். அதனால் எனக்கு மரவள்ளிப் பயிர் குறித்த அத்தனைப்…

ஜி.எஸ்.டி பதிவு இல்லாதவர்கள் இ-வே பில் எடுப்பது எப்படி?

சான்றாக அ என்பவர் திருப்பூரில் பனியன் உற்பத்தி செய்யும் சிறுதொழில் நிறுவனர். அவர் நிறுவனத்தின் ஆண்டு விற்பனை வருமானம் புதிய விற்பனை வருமான வரம்பு ரூ. 40 இலட்சங்களுக்குள் வருவதால் ஜிஎஸ்டி பதிவு எண் பெறாமல் தன் தொழிலை நடத்தி வருகின்றார்.
இவர் தன் உற்பத்திப் பொருட்களை தமிழ் நாட்டிற்குள் அல்லது மற்ற மாநிலங்களுக்கு அனுப்பும் போது சரக்குடன் இ-வே பில் (மின்னணு வழி பட்டியல்) அனுப்ப வேண்டுமா? ஆம் எனில் ஜிஎஸ்டியில் பதிவு எண்…

இனி எல்லாம் மின்சார வாகனங்களே !

இன்றைய உலகில் மின் வண்டிகளுக்கு மிகப்பெரிய சந்தை ஏற்பட்டு உள்ளது. இந்த சந்தையை இன்னும் பெரிதாக்க உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சைனா திட்டமிட்டு உள்ளது. இது தானியங்கி வண்டிகளை உருவாக்கும் மிகப்பெரிய நிறுவனங்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில், சைனாவில் வண்டிகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களான டயோட்டா மோட்டார் & ஜெனரல் மோட்டார் மற்றும் சைனா நாட்டின் உள்நாட்டு நிறுவனங்களான பிஒய்டீ மற்றும் பீஏஐசி மோட்டார் போன்ற நிறுவனங்கள்…

ஒரு தாயும் அவருடைய மகளும் வரைபடமும்

குடும்பத் தலைவியான தாய் ஒருவர் மகளிர் மாத இதழ் ஒன்றை மிக ஆழ்ந்து படித்துக் கொண்டு இருந்தார் அறிவுத்திறன் மிக்க சுறுசுறுப்பான அவருடைய மகள்” அது என்ன? இது என்ன?” என்றவாறு கேள்விகளுடன் அந்த குடும்பத் தலைவியை மகளிர் மாத இதழை தொடர்ந்து படிக்க முடியாமல் தொந்திரவு செய்து கொண்டு இருந்ததால், தம் மகளின் தொந்திரவை தவிர்க்கும் பொருட்டு அருகில் இருந்த உலக வரைபடம் ஒன்றை தாறுமாறாக கிழித்து, அவைகளை ஒன்றிணைத்து முழுமையான உலக வரைபடமாக செய்யுமாறு…

வணிகர்களுக்கான ஜி.எஸ்.டி. விளக்கத் தொடர்..!

குறைக்கப்பட்ட வீடுகளுக்கான ஜிஎஸ்டி
வீடு வாங்குபவர்களுக்கு சலுகை அளிக்கவும், வீட்டு வசதி துறையை உயர்த்தவும், ஜிஎஸ்டி கவுன்சிலின் 33வது கூட்டம் 24/02/2019 அன்று நடைபெற்றது அந்த நேரம் வீட்டு வசதிக்காக ஜிஎஸ்டி சதவீதம் குறைப்பு மற்றும் முக்கிய பரிந்துரைகள் செய்யப்பட்டு உள்ளது. அவை என்ன என்று பார்ப்போம்.
ஜிஎஸ்டி வரி விகிதம்
மலிவான பிரிவிற்கு வெளியே வாழும் குடியிருப்புகளுக்கு உள்ளீட்டு வரி வரவு இல்லாமல் 5% வரி விதிக்க…


https://valar.in/
Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

குறைந்தபட்ச முதலீடு ரூ.100: குரோவ் மல்டிகேப் ஃபண்ட் Grow Multicap Fund

திரு .  ஆர் .  வெங்கடேஷ் ,  நிறுவனர் ,   www.gururamfinancialservices.com குறைந்தபட்ச முதலீடு ரூ.100: குரோவ் மல்டிகேப் ஃபண்ட் Grow Multicap...