மொத்தப் பக்கக்காட்சிகள்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு நாள் பயிற்சி சென்னை ஏப்ரல் 20, 2019


டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு நாள் பயிற்சி

(Digital Marketing One Day Workshop)

900.00
இணையம் வழி  பொருட்கள், சேவைகளை சந்தைப்படுத்த உதவும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு நாள் பயிற்சி
நாள்: 20-04-2019 சனிக்கிழமை 
காலை 10 மணி முதல் மாலை 5.30 மணிவரை
இடம்: 
லீட் அகாடமி, 
37, அசீஸ் முல்க் இரண்டாம் தெரு, 
ஆயிரம் விளக்கு, 
சென்னை – 6

பயிற்சிக் கட்டணம்: 
ரூ.900 (இரு வேளை தேநீர், மதிய உணவு உட்பட)
பேசி: 044 28292390, 99401 89433
பயிற்சியில் இடம்பெறுபவை
1. SEO – செய்வது எப்படி?
2. SMO- Facebook Marketing, Twitter Marketing, Instagram, Linked in Marketing மூலம் உங்கள் பொருட்களை சந்தைப் படுத்துவது எப்படி?
3. Youtube வழியாக காட்சிப் படுத்துவது எப்படி?
4. SEM- Search Engine Marketing மூலம் நம் பொருட்களை சந்தைப் படுத்துதல்.
5. Blogger – உருவாக்குவது எப்படி?
6. Content Marketing மூலம் சந்தைப் படுத்துதல்.
7. E-mail Marketing
8. SMS Marketing
9. Whats App Marketing
10.Google Adsense & Adwords
உங்கள் தொழிலை இன்றய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளர்ச்சி அடைவதற்கு திட்டமிட ஓர் சிறந்த வாய்ப்பு

Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

சேமிப்புக் கணக்கு: என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ NRI

bob Masterstroke சேமிப்புக் கணக்கு என் ஆர் ஐ மற்றும் என் ஆர் ஓ விற்காக இலவச ஓபுலன்ஸ் டெபிட் கார்டு மற்றும் ஆயுட் காலத்திற்கு எடர்னா கிரெடிட்...