சந்தையின் ஏற்ற, இறக்கத்தில் லாபம் ஈட்டும் மியூச்சுவல் ஃபண்ட் - எக்காலத்துக்கும் ஏற்றது...!
பி.என்.பி. பரிபா டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட் வெளியீடு பிப்ரவரி 14 -ல் ஆரம்பம்
மும்பை, 11 பிப்ரவரி 2019. பி.என்.பி. பரிபா அஸெட் மேனேஜ்மென்ட் (BNP Paribas Asset Management) நிறுவனத்தின் இந்தியப் பிரிவு, பி.என்.பி. பரிபா அஸெட் மேனேஜ்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (BNP Paribas Asset Management India Pvt Ltd). இந்த நிறுவனம், அதன் புதிய மியூச்சுவல் ஃபண்ட் (New Fund Offer - NFO), திட்டமான பி.என்.பி. பரிபா டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட் (BNP Paribas Dynamic Equity Fund) –ஐ இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது எப்போது வேண்டுமானலும் முதலீடு செய்யக் கூடிய மற்றும் முதலீட்டை வெளியே எடுக்க கூடிய கால வரையற்ற (open-ended) டைனமிக் அஸெட் அலோகேஷன் ஃபண்ட் ( Dynamic Asset Allocation fund) ஆகும். இந்த ஃபண்ட்-ல் நிறுவனப் பங்கு மற்றும் பங்கு சார்ந்த ஆவணங்கள் (ஆர்பிட்ரேட் முதலீடும் சேர்ந்தது), மற்றும் ஃபிக்ஸட் இன்கம் ஆவணங்கள் முதலீட்டின் மூலம் மூலதனத்தை பெருக்குவது நோக்கமாக இருக்கிறது. இந்த ஃபண்டின் புதிய வெளியீடு, 2019 பிப்ரவரி 14 ஆம் தேதி தொடங்கி 28 வரை நடக்கிறது.
நிஃப்டி 50 குறியீட்டின் (Nifty 50 Index^) மாத சராசரி பி/இ (Price-Earnings -PEs) விகிதம் அடிப்படையில் இந்த ஃபண்டில் முதலீட்டுக்கான நிறுவனப் பங்குகள் தேர்வு செய்யப்படும். இந்த ஃபண்டில், குறைவான பி/இ விகிதம் இருக்கும்போது (பங்குச் சந்தை மதிப்பீடு மலிவு) நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரிக்கப்படும். அதேநேரத்தில், அதிக பி/இ விகிதம் இருக்கும்போது (பங்குச் சந்தை மதிப்பீடு அதிகம்) பங்குகளில் முதலீடு குறைக்கப்பட்டு, கேஷ் ஃப்யூச்சர் ஆர்பிட்ரேஜ் / ஈக்விட்டி டெரிவேட்டிவ்கள், கடன் மற்றும் நிதிச் சந்தை ஆவணங்களில் முதலீடு அதிகரிக்கப்படும்.
பி.என்.பி. பரிபா டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட் குறித்து, பி.என்.பி. பரிபா அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சரத் ஷர்மா (Sharad Sharma, Managing Director and CEO) கூறும் போது, “பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தால், சந்தையில் முதலீடு செய்ய நினைக்கும் முதலீட்டாளரின் முடிவில் பாதிப்பு ஏற்படும். இந்தப் புதிய திட்டத்தில், சந்தை ஏற்ற இறக்கத்தில் இருக்கும் போது கூட நமது முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்யும் வாய்ப்பை அளிக்கிறோம் ”
“கடந்த 4 ஆண்டுகளாக பங்குச் சந்தை ஒரு நெகிழ்வு உடன் காணப்பட்டது. நடப்பு 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் சில நிகழ்வுகளால் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம். இது போன்ற நேரங்களில் முதலீட்டை பிரித்து முதலீடு செய்யும் உத்தி (asset allocation strategy), முதலீட்டின் மீதான ஏற்ற இறக்கத்தை குறைக்க உதவும். சந்தையின் போக்கிற்கு ஏற்ப இந்த ஃபண்டில் நிர்வகிக்கப்படும் தொகையில் பங்குகளில் முதலீடு செய்யப்படும் தொகை மாற்றி அமைக்கப்படும்.” என விளக்கினார், பி.என்.பி. பரிபா அஸெட் மேனேஜ்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட்-ன் துணை தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைவர் (முதலீடுகள்) ஆனந்த் ஷா (Anand Shah, Deputy Chief Executive Officer and Head of Investments, BNP Paribas Asset Management India Pvt Ltd.)
இந்திய சந்தையில் நுழைந்த பிறகு, பி.என்.பி. பரிபா அஸெட் மேனேஜ்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் வெளியிடும் ஆறாவது ஃபண்ட் இது. இந்த நிறுவனம், அதன் நிர்வகிக்கும் சொத்து மதிப்பை அதிகரிக்க ஆஃப்சோர் ஆலோசனை & விருப்ப முதலீட்டு மேலாண்மை சேவைகளை (Offshore Advisory & Discretionary Portfolio Management services) அளித்து வருகிறது.
பி.என்.பி. பரிபா டைனமிக் ஈக்விட்டி ஃபண்ட், யூனிட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஐந்து வணிக தினங்களுக்குள் மறுவிற்பனை ஆரம்பிக்கும்.
^Investors should note that the allocation and monthly rebalancing depending upon the trailing PE levels of Nifty Index as indicated in the Scheme Information Document (SID) are indicative only and not binding on the Fund Manager. The Fund Manager retains the right to deviate from these allocation levels where it believes this is in the best interests of investors in the Fund, taking into account the market conditions and opportunities, applicable regulations and politico economic factors.
பி.என்.பி. பரிபா அஸெட் மேனேஜ்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (ABOUT BNP PARIBAS ASSET MANAGEMENT INDIA PVT. LTD.)
பி.என்.பி பரிபா குழுமத்தை சேர்ந்த, பி.என்.பி. பரிபா அஸெட் மேனேஜ்மென்ட் (BNP Paribas Asset Management) நிறுவனத்தின் இந்தியப் பிரிவாக, பி.என்.பி. பரிபா அஸெட் மேனேஜ்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் (BNP Paribas Asset Management India Pvt Ltd. -AMC) உள்ளது. மிகவும் திறமையான மற்றும் சிறப்பான அனுபவம் கொண்ட நிபுணர்கள் மூலம் இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் மற்றும் கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களை முதலீட்டாளர்களுக்கு முழு அளவில் அளித்து வருகிறது.
பி.என்.பி. பரிபா ஏ.எம்.சி (BNP Paribas AMC) என்பது பி.என்.பி. பரிபா மியூச்சுவல் ஃபண்டின் (BNP Paribas Mutual Fund) முதலீட்டு மேலாளராக (investment manager) உள்ளது. இந்த நிறுவனம், சர்வதேச அளவில் பல்வேறு பங்குச் சந்தை சுழற்சிகளில் சொத்துகளை நிர்வகித்து சிறப்பான முதலீட்டு அறிவை பெற்றிருக்கிறது. இந்த நிறுவனம், ஆஃப்சோர் ஆலோசனை & விருப்ப முதலீட்டு மேலாண்மை சேவைகளை (Offshore Advisory & Discretionary Portfolio Management services) அளித்தும் நிர்வகித்தும் வருகிறது.
Risk Factors:
The Scheme aims to actively manage the portfolio based on the detailed historical analysis done by the fund manager. We are of the belief that such strategy will help minimize the risk and optimize the risk return proposition for a long term investor.
However there is no certainty that the active asset allocation approach will be able to deliver the results as tested. The risks associated with investments in equities include fluctuations in prices, as stock markets can be volatile and decline in response to political, regulatory, economic, market and stock-specific development etc.
Further, to the extent the Scheme invests in fixed income securities, the Scheme shall be subject to various risks associated with investments in Fixed Income Securities such as Credit and Counter party risk, Liquidity risk, Market risk, Interest Rate risk & Re-investment risk etc. The Scheme may use various permitted derivative instruments and techniques (including arbitrage strategy) which may increase the volatility of scheme’s performance. Risk factors associated with arbitrage strategy: On the date of expiry, when the arbitrage is to be unwound, there could be a discrepancy in the stock price and its future contract price even a minute before the market closes and hence, a possibility that the arbitrage strategy gets unwound at different prices.
While reversing the spot-futures transaction on the Futures & Options settlement day on the Exchange, there could be a risk of volume-weighted-average-price of the market being different from the price at which the actual reversal is processed. This may result in basis risk. Further, the risks associated with the use of derivatives are different from or possibly greater than, the risks associated with investing directly in securities and other traditional investments.
Investors should note that the portfolio of the Scheme is subject to changes within the provisions and limitations of SID. Please refer to SID available on our website (www.bnpparibasmf.in) for detailed Risk factors, asset allocation, investment strategy etc.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பங்குச் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது, முதலீடு செய்யும் முன், திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்
(Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.)
BNP Paribas Mutual Fund
Asif Amin
(Direct) + 91 22 33704219 (Mobile) +91 99877 19380
Priya Panwekar
(Direct) + 91 22 29202040 (Mobile) +91 70456 54080
priya.panwekar@rakareputation.com