யூ . டி . ஐ . எம்.எஃப் - ஈக்விட்டி யாத்ரா யூ . டி . ஐ . எம்.எஃப் - ஈக்விட்டி யாத்ரா ( UTI MF – Equity Yatra) என்பது இந்தியாவின் மிகப் பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஒன்றான யூ . டி . ஐ . மியூச்சுவல் ஃபண்டின் ஒரு முன்முயற்சி ஆகும். இதன் மூலம், இந்தியா முழுக்க 51-க்கும் மேற்பட்ட நகரங்களில…