ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இளவல்களுக்கு பிரத்யேக ஃபண்ட் Bal Bhavishya Yojna ஆதித்ய பிர்லா சன்லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பால் பவிஷ்ய யோஜ்னா (Bal Bhavishya Yojna) என்ற புதிய ஃபண்டை இளவல்களுக்காக (மைனர்கள்) அறிவித்துள்ளது. பிள்ளைகளுக்காக அதன் பெற்றோரோ அல…