வங்கிகளின் வாராக் கடன்
உலக அளவில் இந்தியாவுக்கு முதல் இடம்
இந்தியா 9.2%
சீனா 1.8%
இதுவே இந்தியப் பொருளாதாரம்
எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது
என்பதற்கு சிறந்த உதாரணம்.
இதை சரி செய்ய மத்திய அரசு எடுத்து வரும் பெரு நிறுவன வரி (கார்ப்பரேட் டேக்ஸ்) போன்ற நடவடிக்கைகள் பாராட்ட…