டிஎஸ்பி மியூச்சுவல் ஃபண்ட் (DSP Mutual Fund) , டிஎஸ்பி ஹெல்த்கேர் ஃபண்டை (DSP Healthcare Fund) அறிமுகப்படுத்தியது.
இது சுகாதார மற்றும் மருந்து துறையில் முதலீடு செய்யும்.
குறைந்தபட்ச முதலீடு ரூ.500.
இது 2018, நவம்பர் 26 அன்று முடிவடைகிறது.
இப்போது பங்குச் சார்ந்த திட்டங்களில் எப்படி முதலீடு செய்தால் லாபம்? By திரு . ச . ஶ்ரீதரன் , நிதி ஆலோசகர் , https://www.walletwealth....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக