கேள்வி : வேல்யூ இன்வெஸ்டிங் முறையில் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறீர்களே உண்மையா?
- க.கவிதா, திருவெற்றியூர்
பதில்
+ நிதி சாணக்கியன்
‘’ குறைந்த விலையில் நல்ல நிறுவனப் பங்குகளை வாங்கும் முதலீட்டு முறையை வேல்யூ இன்வெஸ்டிங் (Value Investing) என்பார்கள். இந்த முறையில் குறுகிய காலத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு குறைவு. குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் முதலீட்டை தொடரும்பட்சத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக