கேள்வி : வேல்யூ இன்வெஸ்டிங் முறையில் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறீர்களே உண்மையா? - க.கவிதா, திருவெற்றியூர் பதில் + நிதி சாணக்கியன் ‘’ குறைந்த விலையில் நல்ல நிறுவனப் பங்குகளை வாங்கும் முதலீட்டு முறையை வேல்யூ இன்வெஸ்டிங் (Value Investing) என்பார்கள். இந்த முறையில் க…